'ஜெஹோவாவின் சாட்சிகள்' திருச்சபையை தடை செய்ய ரஷ்யா முயற்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ஜெஹோவாவின் சாட்சிகள்' திருச்சபையை தடை செய்ய ரஷ்யா முயற்சி

ஜெஹோவாவின் சாட்சிகள் திருச்சபையின் உறுப்பினர்களை தீவிரவாதிகளாகக் கருதும் ரஷ்யா, அத்திருச்சபை தடைசெய்யப்பட வேண்டும் என்று கோருகிறது.

வழக்கு உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் உள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்