பறந்து வந்த மெத்தை : காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பறந்து வந்த மெத்தை

  • 6 ஏப்ரல் 2017

ஆஸ்திரேலியாவில் முன்னால் சென்ற வாகனத்திலிருந்து மெத்தை பறந்து வந்து ஒரு ஓட்டுநர் மீது விழுந்தக் காட்சி இது.

அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் இல்லை.