ஸ்வீடன் தலைநகரில் தாக்குதல்

  • 7 ஏப்ரல் 2017

ஸ்வீடனின் தலைநகர் ஸ்டாக்ஹோமின் மையப் பகுதியிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றுக்குள் வாகனம் ஒன்று செலுத்தப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption ஸ்டாக்ஹோம் அங்காடி ஒன்றில் புகுந்த வாகனம்

இதில் இதுவரை மூவர் கொல்லப்பட்டுள்ளனர். சில துப்பாக்கிச்சூட்டுச் சத்தங்களும் கேட்டுள்ளன.

இதில் ஏராளமானோர் காயமடைந்துள்ளதா ஸ்வீடன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் நகரின் முக்கிய வீதியான குவீன் ஸ்ட்ரீட்டில் உள்ளூர் நேரம் மாலை மூன்று அளவில் நடந்தது.