அருணாசல பிரதேசத்தில் தலாய் லாமாவுக்கு உற்சாக வரவேற்பு (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அருணாசல பிரதேசத்தில் தலாய் லாமாவுக்கு உற்சாக வரவேற்பு (காணொளி)

  • 9 ஏப்ரல் 2017

இமயமலையின் கிழக்கிலுள்ள அருணாசல பிரதேச மாநிலம் தாவாங் மடாலயத்தில் தலாய் லாமா பல லட்சக்கணக்கான பக்தர்களால் வரவேற்கப்பட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த பிராந்தியத்தை திபெத்திய பௌத்த மத தலைவர் பார்வையிடுவது இதுவே முதல்முறை.

அவரை பின்பற்றுவோர் தாங்கள் அவர் மீது வைத்திருக்கும் மரியாதையை காட்டும் வகையில் பல மணிநேரம் காத்திருந்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்