தேவாலயத்துடன் மோதும் பிலிப்பைன்ஸ் அதிபர்

போதைப் பொருள் விற்பவர்கள், அதை பயன்படுத்துபவர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் பிலிப்பைன்ஸ் அதிபர் டுதர்தே.

இதற்கு மக்கள் மத்தியில் நல்ல ஆதரவும் உள்ளது.

எனினும் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது தொடர்பில், அவருக்கும் தேவாலய நிர்வாகத்துக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.