“186 சிறாரைக்காக்க ரஷ்ய அரசு தவறிவிட்டது”

கடந்த 2004 ஆம் ஆண்டில், பெஸ்லானிலுள்ள பள்ளிக்கூடம் ஒன்று முற்றுகையிடப்பட்டு, 330 பேர் உயிரிழப்பதற்கு காரணமான சம்பவத்தைத் தடுக்க, ரஷ்யா தவறிவிட்டது என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதில் 186 சிறுவர்களும் கொல்லப்பட்டனர்.

அந்த சம்பவத்தில் என்ன நடந்தது? இன்றைய தீர்ப்பு என்ன சொல்கிறது? அதில் பாதிக்கப்பட்டவர்கள் என்ன கருதுகிறார்கள் என்பது குறித்த பிபிசியின் விரிவான செய்தி.