எண்ணெய் வளம் ஏராளம்-ஆனால் உணவுக்கு அல்லாடும் மக்கள்

எண்ணெய் வளம் ஏராளம்-ஆனால் உணவுக்கு அல்லாடும் மக்கள்

உலகில் மிக அதிக அளவில் எண்ணெய் வளம் கொண்ட வெனிசுவேலாவில், மக்கள் ரொட்டிக்கும் பாலுக்கும் வரிசையில் காத்திருக்கின்றனர்.

இதையடுத்து தலைநகரில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் வன்முறை வெடித்தது.