ஆப்கனில் 9,800 கிலோ எடையுள்ள குண்டு வீசி அமெரிக்கா தாக்குதல்

காணொளிக் குறிப்பு,

"எல்லா குண்டுகளுக்கும் மேலான தாய்" என்று அறியப்படும் ஜிபியு-43/பி என்ற வெடிகுண்டு சோதிக்கப்படும் காட்சி

ஆப்கானிஸ்தானில் "எல்லா குண்டுகளுக்கும் மேலான தாய்" என்று அறியப்படும் ஜிபியு-43/பி என்ற 9,800 கிலோ எடையுள்ள 30 அடி நீள பெரியதொரு குண்டுவீசி அமெரிக்கா நடத்தியுள்ள தாக்குதலில், 36 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளின் தளம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

2003 ஆம் ஆண்டு ஜிபியு-43/பி என்ற வெடிகுண்டு சோதிக்கப்படும் காணொளி பதிவு இது.

மேலதிக தகவல்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்