கேட்கும் திறன் குறைவு: ஆனாலும் வெற்றி பெற்றுள்ள பெண் பல் மருத்துவர்

எகிப்திலுள்ள பெண் ஒருவர் தமது கேட்கும் திறன் குறைவாக இருந்தாலும், பல மருத்துவராக சாதித்து வருகிறார்.

தொடர்ச்சியாக 18 ஆண்டுகள் பேச்சுப் பயிற்சிகளை செய்து இந்த நிலைக்கு அவர் முன்னேறியுள்ளார்.