சோமாலியக் கடற்பரப்பில் மீண்டும் கடற்கொள்ளை திரும்பும் அபாயம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சோமாலியக் கடற்பரப்பில் மீண்டும் கடற்கொள்ளை திரும்பும் அபாயம்

சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சி மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடற்கொள்ளை மீண்டும் தொடங்கும் அபாயம் உள்ளது.

கடற்கொள்ளையின் முக்கியத் தளம் என்று கருதப்படும் நகருக்கு பிபிசி சென்று வந்தது.

தொடர்புடைய தலைப்புகள்