போகோ ஹராம் தீவிரவாதிகளை வேட்டையாடும் பெண் கண்காணிப்பாளர் (காணொளி)

நைஜீரியாவில் உள்ள பள்ளி ஒன்றில் தங்கும் விடுதியிலிருந்து 270க்கும் மேற்பட்ட பெண்கள் இஸ்லாமியவாத தீவிரவாத குழுவான போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு மூன்றாண்டுகள் ஆகின்றன.

கடத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிபோக் நகரத்தை சேர்ந்தவர்கள். இன்னும் பலரைக் காணவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்