நேரலையில் ஒளிப்பரப்பான ஒட்டகச்சிவிங்கியின் பிரசவம் (காணொளி)

நேரடி ஒளிபரப்பு மூலம் பிரபலமான "ஏப்ரல்" என்ற ஒட்டகச் சிவிங்கி , 15 மாத கர்ப்ப காலத்திற்கு பிறகு, ஆண் குட்டியீன்றுள்ளது.

ஏப்ரல் குட்டியீன்றதை மில்லியனிற்கும் அதிகமான மக்கள் நேரலையில் கண்டனர்;

இந்த ஒட்டகச் சிவிங்கிக்கு இது நாளாவது குட்டி; ஏப்ரலின் இருப்பிடத்தில் கேமரா பொருத்தப்பட்டு, அங்கிருந்து நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

தாயும் சேயும் நலமாக இருப்பதாக பூங்கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்