நியூசிலாந்தில் கடையை மூடுகிறது கேட்பரி நிறுவனம்

நியூசிலாந்தில் கடையை மூடுகிறது கேட்பரி நிறுவனம்

சாக்லேட் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கேட்பரி, நியூசிலாந்திலுள்ள தனது தொழிற்சாலையை ஆஸ்திரேலியாவுக்கு மாற்ற முடிவுசெய்துள்ளது.

இதையடுத்து அந்த நிறுவனத்தை புறக்கணிக்கும் நாடு தழுவிய போராட்டம் முன்னேடுக்கப்பட்டுள்ளது.

லாபத்தில் இயங்கும் நிறுவனத்தை ஏன் மாற்ற வேண்டும் எனும் கேள்வியும் எழுந்துள்ளது.