பிரிட்டனில் ஜூன் 8 பொதுத் தேர்தல்: பிரதமர் 'திடீர்' அறிவிப்பு

பிரிட்டனில் ஜூன் 8 பொதுத் தேர்தல்: பிரதமர் 'திடீர்' அறிவிப்பு

பிரிட்டனின் நடப்பு நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் இன்னும் மூன்றாண்டுகள் இருந்தாலும், பிரதமர் தெரீசா மே 'தீடீர்' பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார்.

எதிர்கட்சிகள் மீதும் அவர் குற்றச்சாட்டு.