தென்னிந்திய தவளைகளிடமிருந்து காய்ச்சலை தடுக்கும் மருந்துகள் : ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியம்

தவளையிடமிருந்து கிடைக்கும் ஒருவித பிசுபிசுப்பான திரவம் ஃப்ளூ தொற்றைத் தடுக்க ஒரு புதிய வழியை வழங்கும் என்று அமெரிக்காவில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

படத்தின் காப்புரிமை Dan Kitwood

அமெரிக்காவின் அட்லாண்டாவில் உள்ள எமோரி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தென்னிந்திய தவளை இனம் ஒன்றின் தோலிலிருந்து வெளிப்படும் திரவம் ஒன்றிலிருந்து பெறப்படும் ரசாயனம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

இந்த பிசுபிசுப்பான திரவம் ஆய்வக சோதனைகளில் ஃப்ளூ காய்ச்சல் வைரஸ்களின் டஜன்கணக்கான வகைகளை மட்டுப்படுத்தியது.

மனிதர்களுக்கு ஏற்படும் காய்ச்சலுக்கு எதிராக செயலாற்ற உருமின் என்றழைக்கப்படும் இந்தக் கூட்டுப்பொருளை பயன்படுத்த முடியுமா என்பது குறித்து தீர்மானிக்க மேற்கொண்டு ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்