திமிங்கிலத்தின் முதுகில் கேமராவைக் கட்டி ஆராய்ச்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

திமிங்கிலத்தின் முதுகில் கேமராவைக் கட்டி ஆராய்ச்சி

  • 19 ஏப்ரல் 2017

காலநிலை மாற்றம், மீன்பிடி தொழில் மீதான தாக்கம், திமிங்கிலத்தின் பாலூட்டும் பண்பு ஆகியவை குறித்து ஆய்வு நடத்தப்படுகிறது.