பிரான்ஸ் அதிபர் தேர்தல்: வாக்களர் மனோ நிலை என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: வாக்காளர் மனோ நிலை என்ன?

  • 20 ஏப்ரல் 2017

அதிபர் தேர்தலில் பாரம்பரிய அரசியல் கட்சிகளை சாராத வேட்பாளர்களே முதல் இரண்டு இடங்களை பிடிப்பார்கள் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.

நாட்டின் வடக்கிலுள்ள தொழிற்சாலை நகரான அம்யான் வாக்காளர்கள், அரசியல்கட்சிகள் மீது நம்பிக்கையிழந்து காணப்படுகிறார்கள். என்ன காரணம்?