அடுத்த பிரெஞ்ச் அதிபர் யார்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அடுத்த பிரெஞ்ச் அதிபர் யார்?

பிரெஞ்ச் அதிபர் தேர்தலின் முதல் சுற்றில் 11 வேட்பாளர்கள் உள்ளனர். தேர்தல் முடிவை கணிக்க முடியாத நிலையில் உள்ளது.

முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வேட்பாளர்கள், இரண்டு வாரங்களில் நடைபெறவுள்ள இறுதிச் சுற்றில் போட்டியிடுவார்கள்.

முதல் கட்ட வாக்கெடுப்பு எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ள நிலையில், முன்னணி வேட்பாளர்கள் குறித்த பிபிசியின் பார்வை.

தொடர்புடைய தலைப்புகள்