பஞ்சம்-பட்டினி: மரணத்தின் பிடியில் இருபது லட்சம் யேமெனிய சிறார்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பஞ்சம்-பட்டினி: மரணத்தின் பிடியில் 22 லட்சம் யேமெனிய சிறார்கள்

யேமெனில் மாபெரும் மனிதாபிமான நெருக்கடி நிலவுவதாக ஐ நா எச்சரித்துள்ளது.

உடனடி உதவிகள் கிடைகாவிட்டால் பேரழிவு ஏற்படும் அபாயம் என்று ஐ நா கவலை.

பிராந்திய நாடுகள் உட்பட, சர்வதேச சமூகத்திடம் நிதியுதவி கோருகிறது ஐ நா.