“பெண்களுக்காக குரல்கொடுப்பவர் டிரம்ப்” - இவான்கா பேச்சால் பெண்கள் மாநாட்டில் சலசலப்பு

படத்தின் காப்புரிமை AFP/Getty

ஜெர்மனியில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், பெண்கள் தொடர்பாக தனது தந்தையின் நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார்.

பெர்லினில், ஜி-20 நாடுகளின் மகளிர் மாநாட்டில், தனது தந்தை, குடும்பங்களை ஆதரிக்கும் மிகப்பெரிய சாம்பியன் என்று இவான்கா வர்ணித்தபோது, பார்வையாளர்கள் மத்தியில் இருந்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் முணுமுணப்புக்கள் வெளிப்பட்டன.

படத்தின் காப்புரிமை Reuters

கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின்போது, டிரம்ப் பெண்களைப் பற்றி தவறான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் காணொளி வெளியானது. அத்துடன், பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளையும் அவர் எதிர்கொண்டார்.

அதிபர் டிரம்பின் உதவியாளராக மகள் இவான்கா

கருத்து மோதலில் தொடங்கிய டிரம்ப் -மெர்கெல் முதல் சந்திப்பு

பாலியல் தொழிலாளி என குற்றஞ்சாட்டிய நாளிதழிடமிருந்து நஷ்ட ஈடு பெற்ற மெலனியா டிரம்ப்

தனது தந்தையோ, அல்லது அவருடன் பணியாற்றிய ஆயிரக்கணக்கான பெண்களோ இத்தகைய ஊடகச் செய்திகளை ஏற்றுகொள்ளவில்லை என்று இவான்கா குறிப்பிட்டார்.

காணொளி: வடகொரியாவை டிரம்ப் அரசு எப்படி சமாளிக்கும்?

ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
வடகொரியாவை டிரம்ப் அரசு எப்படி சமாளிக்கும்?

இந்த செய்திகளையும் நீங்கள் விரும்பலாம்

வட கொரிய பதற்றம்: தென் கொரியா வந்தது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்

பயணத் தடைக்கு புதிய ஆணை: டிரம்ப் திட்டம்

டிரம்ப் உத்தரவால் பள்ளி கழிவறைகளை பயன்படுத்துவதில் திருநங்கை மாணவர்களுக்கு சிக்கல்

வட கொரியாவை சீனாவின் உதவி இல்லாமல் அமெரிக்கா தனியாக எதிர்க்கும்: டிரம்ப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்