டிரம்பின் 'சுவர்' கனவு நனவாகுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டிரம்பின் 'சுவர்' கனவு நனவாகுமா?

  • 26 ஏப்ரல் 2017

மெக்ஸிகோவுடனான எல்லைப் பகுதியில் மிகநீண்ட சுவர் ஒன்றை கட்ட அதிபர் டிரம்ப் முன்னெடுத்துள்ள திட்டம் அரசியல் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

அமெரிக்கா சுவர் கட்டுவதற்கு தமது அரசு சல்லிக்காசு கூட கொடுக்காது என்று மெக்ஸ்கோ திட்டவட்டமாக அறிவித்துவிட்டது.

இதையடுத்து அவரது வாக்குறுதிகளும் உத்தரவுகளும் நிறைவேறுமா என்று கேள்விகள் எழுந்துள்ளன.