போப் எகிப்து பயணம்: மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்குமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போப் எகிப்து பயணம்: மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்குமா?

இரண்டுநாள் பயணமாக போப் பிரான்சிஸ் எகிப்துக்கு சென்றுள்ளார்.

இந்த பயணத்தில் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு இடையிலான உரையாடலை அவர் அங்கே ஊக்குவிக்க விரும்புகிறார்.

எகிப்திலுள்ள இரண்டு காப்டிக் கிறிஸ்தவ தேவாலயங்கள் ஐ எஸ் அமைப்பினரால் தாக்கப்பட்டு 49 கொல்லப்பட்ட சில வாரங்களில் போப் அங்கு சென்றுள்ளார்.

அந்த தாக்குதலை அடுத்து எகிப்தில் மூன்றுமாத அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

போப் பயணம் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு இடையிலான உரையாடலை ஊக்குவித்து பரஸ்பர நட்பை மேம்படுத்த உதவுமா?