மோசூல் போரும் ஊர் திரும்ப முடியாத கிறிஸ்தவர்களும்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மோசூல் போரும் ஊர் திரும்ப முடியாத கிறிஸ்தவர்களும்

இராக்கின் மோசூல் நகரை ஐ எஸ் அமைப்பிடமிருந்து முற்றாக மீட்க தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

எனினும் மீட்கப்பட்ட பகுதியிலிருந்து வெளியேறிய கிறிஸ்தவர்கள் இன்னும் ஊர் திரும்ப முடியாத சூழல் அங்குள்ளது.

அப்படிப்பட நகர்களில் ஒன்றான கேரகோஷுக்கு சென்று வந்தது பிபிசி.

தொடர்புடைய தலைப்புகள்