வெனிசுவேலாவில் அதிபருக்கு எதிரான வலுக்கும் போராட்டங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெனிசுவேலாவில் அதிபருக்கு எதிரான வலுக்கும் போராட்டங்கள்

  • 2 மே 2017

வெனிசுவேலாவில் பொருளாதார நெருக்கடியுடன் அரசியல் நெருக்கடியும் சேர்ந்து அதிபருக்கு எதிரான போராட்டம் வலுத்துவருகிறது.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பெரும்பான்மையாக இருக்கும் நிலையில், சாமானியர்களைக் கொண்ட புதிய தேசிய அவை ஒன்றை அமைக்கவும் அதிபர் முன்னெடுப்பு.