விமானத்தில் அடிதடி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

விமானத்தில் அடிதடி

ஜப்பானிலிருந்து அமெரிக்கா செல்லும் விமானம் ஒன்றில் இரு பயணிகளுக்கு இடையில் கடும் அடிதடி. விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.