அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்; நெகிழ வைக்கும் காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்- காணொளி

அனுவிற்கு ஏழு வயது. பிரிட்டனின் பர்மிங்ஹாமில் உள்ள பள்ளிக்கு செல்கிறார் அனு. அனு தன் காலில் மாட்டியுள்ள புதிய ஸ்போர்ட்ஸ் ரக செயற்கை கால்களை தன்னுடைய நண்பர்களிடம் காட்டிய போது என்ன நடந்தது என்பதை காணொளியில் பாருங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்