பொது வாழ்விலிருந்து ஓய்வு பெறுகிறார் இளவரசர் பிலிப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பொதுவாழ்விலிருந்து ஓய்வு பெறுகிறார் இளவரசர் பிலிப்

எலிசபெத் அரசியின் கணவர் இளவரசர் பிலிப் அரச பணிகள் மற்றும் பொதுவாழ்விலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அரசியார் தொடர்ந்து தனது கடமைகளை நிறைவேற்றுவார் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.