சீனாவில் மீண்டும் 'சைக்கிள் காலம்' வருகிறது
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சீனாவில் மீண்டும் 'சைக்கிள் காலம்' வருகிறது

சீனாவில் காற்று மாசு பெரும் பிரச்சினையாக உள்ளது. அதை குறைக்கும் நோக்கில் சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கிறது பீஜிங் நகர நிர்வாகம்.

இதனால் சைக்கிள் உற்பத்தி மீண்டும் ஏற்றம் பெற்றுள்ளது.