பாகிஸ்தான்: மதநிந்தனைக்காக கொல்லப்படவிருந்தவரை காப்பாற்றிய இமாம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாகிஸ்தான்: மதநிந்தனைக்காக கொல்லப்பட இருந்தவரை காப்பாற்றிய இமாம்

வடக்கு பாகிஸ்தானில் மதநிந்தனை செய்ததாக குற்றம் சுமத்தப்படும் மனநிலை சரியில்லாத நபரின் குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதம் இருபத்தி ஓராம் தேதியன்று அந்த நபர் மத நிந்தனை செய்ததாக குற்றம் சுமத்திய உள்ளூர் கும்பல் ஒன்று அவரது தலையை வெட்ட முயன்றபோது அவரை உள்ளூர் இமாம் காப்பாற்றினார்.

உயிர்காத்தவராக பாராட்டப்படும் அந்த உள்ளூர் இமாமை சந்தித்தார் பிபிசி செய்தியாளர்.