போயிங் மற்றும் ஏர்பஸ்ஸுக்கு சவால் விட்டுள்ளது சீனா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போயிங் மற்றும் ஏர்பஸ்ஸுக்கு சவால் விட்டுள்ளது சீனா

  • 5 மே 2017

சர்வதேச விமான சந்தையில் கால்பதிக்கும் நோக்கில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் ஒன்றை சீனா வெற்றிகரமாக பறக்கவிட்டுள்ளது.

இது போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களுக்கு நேரில் சவால்விடும் வகையில் அமைந்துள்ளது.