சென்ற வார உலக நிகழ்வுகளின் புகைப்படத் தொகுப்பு (29 மே - 5 மே 2017)

கடந்த வாரத்தில் உலகம் முழுவதும் நடைபெற்ற நிகழ்வுகளில் சிறந்த படங்களை தேர்வு செய்து இங்கு வழங்கியுள்ளோம்.

கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் என்ற பகுதியில் நடிகர்கள் கர்ட் ரஸ்ஸெல் மற்றும் கோல்டி ஹான் ஆகிய இரு நட்சத்திரங்களும் முத்தம் பரிமாறிக் கொண்ட காட்சி. படத்தின் காப்புரிமை Mario Anzuoni / Reuters
Image caption ஹாலிவுட் வாக் ஆஃப் ஃபேம் நிகழ்ச்சியில் நடிகர்கள் கர்ட் ரஸ்ஸெல் மற்றும் கோல்டி ஹான் ஆகிய இரு நட்சத்திரங்களும் முத்தம் பரிமாறிக் கொண்ட காட்சி.
சுவிட்ஸர்லாந்தில் மே தினத்தின் போது நடைபெற்ற போராட்டத்தில், அதில் கலந்து கொண்ட கோமாளி வேடம் தரித்த போராட்டக்காரர் ஒருவர் மழையிலிருந்து போலீஸாரை பாதுகாக்கும் காட்சி. படத்தின் காப்புரிமை Arnd Wiegmann / Reuters
Image caption சுவிட்ஸர்லாந்தில் மே தினத்தின் போது நடைபெற்ற போராட்டத்தில், அதில் கலந்து கொண்ட கோமாளி வேடம் தரித்த போராட்டக்காரர் ஒருவர் மழையிலிருந்து போலீஸாரை பாதுகாக்கும் காட்சி.
Hayden Paddon of New Zealand drives his Hyundai i20 Coupe படத்தின் காப்புரிமை EPA
Image caption அர்ஜென்டினாவில் நடைபெற்ற கார் பந்தயத்தின் நான்காவது தினத்தில், நியூஸிலாந்தை சேர்ந்த ஹேடன் பாடோன் கூட்டத்தினரிடையே தன் ஹுண்டாய் ஐ 20யை ஓட்டிச் செல்லும் காட்சி.
Prince Philip, The Duke of Edinburgh and Elizabeth II leave Buckingham Palace in London, படத்தின் காப்புரிமை Facundo Arrizabalanga / EPA
Image caption எடின்பரோ கோமகன் வருகிற இலையுதிர் காலத்திலிருந்து தன்னுடைய ராஜ்ஜிய கடமைகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.
German Chancellor Angela Merkel, Svein Richard Brandtzaeg, President and Chief Executive Officer of Rolled Products and Norwegian Prime Minister Erna Solberg are seen during the official opening of a production line படத்தின் காப்புரிமை Wolfgang Rattay / Reuters
Image caption ஜெர்மனியின் க்ரிவென்பிராய்கில் உள்ள நார்வேவின் ஹைட்ரோ அலுமினியம் கிளை நிறுவனத்தில் உள்ள உற்பத்தி பிரிவு ஒன்றிலிருந்து புகைப்படத்திற்காக போஸ் கொடுக்கும் ஜெர்மன் சான்சலர் ஏங்கெலா மெர்கல், தலைமை செயல் அதிகாரி சீன் ரிச்சர்ட் பிராண்ட்சேக் மற்றும் நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க்.
Nemophila flowers படத்தின் காப்புரிமை Kazuhiro Nogikazuhiro / AFP
Image caption ஹிட்டாச்சி கடற்கரை பூங்காவில் சுமார் 4.5 மில்லியன் நெமோஃபிலா மலர்கள் பூத்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதைப் பார்க்க குவிந்துள்ள பார்வையாளர்கள்.
Liberal Democrat leader Tim Farron speaks during a general election campaign visit to Harts Boatyard on the banks of the river Thames in Surbiton, south London படத்தின் காப்புரிமை Jonathan Brady / PA
Image caption தேம்ஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள ஹார்ட் படகு குழாமில் நடைபெற்ற பொதுத் தேர்தல் பிரசாரத்தில் லிபரல் ஜனநாயக தலைவர் டிம் ஃபெர்ரான், ஆதரவாளர்களிடையே நம்பிக்கையுடன் பேசிய காட்சி.
Horses in the snow படத்தின் காப்புரிமை Reuters
Image caption சீனாவில், ஜின்ஜியாங் என்ற தன்னாட்சி பிராந்தியத்தில் உள்ள அல்டேவில் கடும் பனியில் குதிரையில் சவாரி செய்தபடி குதிரை கூட்டத்தை வழிநடத்தி செல்லும் நபர்.
Katy Perry at Metropolitan Museum of Art படத்தின் காப்புரிமை Dimitrios Kambouris / Getty Images
Image caption நியூ யார்க் நகரத்தில் உள்ள மெட்ரோபோலிட்டன் கலை அருங்காட்சியகத்தில், காலா என்ற அடை நிறுவனத்திற்காக கேட்டி பெர்ரி அணிந்திருந்த ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டது.

பிற முக்கிய செய்திகள் :

மாட்டுத்தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

மோதியிடம் உதவி கோரும் வங்கதேச பாலியல் தொழிலாளி

கருப்பான, பருமனான பெண்கள் மீது ஏன் இவ்வளவு வேறுபாடு?

பிளவுபட்ட நாட்டை ஒருங்கிணைக்கப் போவதாக மக்ரோங் உறுதி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்