குழந்தை பராமரிப்பின் அங்கமாகும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

குழந்தை பராமரிப்பின் அங்கமாகும் பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சி

மேற்கு இங்கிலாந்தின் பாத் நகரிலுள்ள நார்லாண்ட் கல்லூரி 125 ஆண்டுகளாக குழந்தைகளை பராமரிக்கும் வீட்டுப்பணிப்பெண்களுக்கு பயிற்சியளித்து வருகிறது.

இங்கு பயின்றவர்கள் உலகின் செல்வமும் செல்வாக்கும் மிக்க பிரபல குடும்பங்கள் பலவற்றில் பணி செய்கிறார்கள்.

குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டுப்பராமரிப்பு குறித்து இங்கே படித்து வந்தவர்கள், தற்போது பயங்கரவாதத்தை எதிர்கொள்வது எப்படி என்றும் படிக்க ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் இராணுவத்தினர் இவர்களுக்கு இந்த பயிற்சிகளை அளிக்கிறார்கள்.

இந்த புதிய பயிற்சிகுறித்து பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்