நெப்போலியனுக்கு அடுத்து இளவயது அதிபர் மெக்ஹோ(ன்)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நெப்போலியனுக்கு அடுத்து இளவயது அதிபர் மெக்ஹோ(ன்)

  • 8 மே 2017

நெப்போலியனுக்கு அடுத்து மிகவும் இளவயதில், பிரான்ஸின் அதிபரானவர்

இமானுவேல் மெக்ஹோ(ன்).

அதிபராக தேர்வாகியுள்ள அவர் மக்களின் மனதை அவர்களின் எண்ணங்களுக்கு செவிமடுப்பாரா?