மதநிந்தனை: இஸ்லாமிய இந்தோனீசியாவில் கிறிஸ்தவ ஆளுநருக்கு சிறை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மதநிந்தனை: இஸ்லாமிய இந்தோனீசியாவில் கிறிஸ்தவ ஆளுநருக்கு சிறை

இஸ்லாமிய நாடான இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் ஆளுநருக்கு, மதநிந்தனை குற்றச்சாட்டில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை.

தேர்தல் பிரச்சாரம் ஒன்றில், குரானிலுள்ள சில வசனங்களை மேற்கோள் காட்டினார் என்று அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

ஆனாலும் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை போதாது என்று கடும்போக்கு இஸ்லாமியவாதிகள் கூறுகின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்