ஜிம்பாப்வேயில் அதிகரிக்கும் 'உழைப்புத் திருட்டு'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜிம்பாப்வேயில் அதிகரிக்கும் 'உழைப்புத் திருட்டு'

ஜிம்பாப்வேயில் பல நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறுகிறார்கள் என்று ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது.

இதை 'உழைப்புத் திருட்டு' என்று அந்த ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஊதியம் இல்லாமலேயே தொடர்ந்து வேலை செய்யுமாறு பல நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்