கடலில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியேறிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கடலில் மீட்கப்பட்ட ஆயிரக்கணக்கான குடியேறிகள்

  • 10 மே 2017

மத்திய தரைக்கடலில் கடந்த சில நாட்களில் ஏழாயிரத்துக்கும் அதிகமான குடியேறிகள் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்கள் லிபியாவில் இருந்து பயங்கரமான கடலைக்கடந்து ஐரோப்பாவில் நல்ல எதிர்காலத்தை நோக்கி வருவதாக கூறப்படுகின்றது.

கடந்த வருடம் இதேகாலப்பகுதியை விட இந்த வருடத்தில் இதுவரை வந்தவர்களின் எண்ணிக்கை ஐம்பது வீதத்திலும் அதிகமாகும்.

ஒரு பிபிசி குழு இவர்களை மீட்பதற்கான கப்பலில் கடந்த வாரத்தை கழித்தது.