புலனாய்வுத் தலைவரை பதவி நீக்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப், உள்நாட்டு புலனாய்வுத் தலைவர் ஜேம்ஸ் கூமியை அதிரடியாக பதவி நீக்கம் செய்துள்ளார்.

இது பலருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

அவரது பதவி நீக்கத்துக்கு என்ன காரணம் என்று ஆராய்கிறது பிபிசி.