ஒரே கணவரை திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஒரே கணவரை திருமணம் செய்ய ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் விருப்பம் (காணொளி)

  • 11 மே 2017

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களான மரியா மற்றும் கன்சொலாட்டா மகிகுட்டிக்கு பெரிய கனவுகள் இருக்கின்றன. தான்ஸானியா இரிங்காவில் உள்ள உயர்நிலைப்பள்ளி ஒன்றில் இந்த 19 வயதுடையவர்கள் இறுதியாண்டு படித்து வருகின்றனர்.

அவர்கள் பிறந்த சிறிது நேரத்தில் பெற்றோர் இருவரும் மரணம் அடைந்தனர்.

மரியா கன்சொலாட்டா என்ற கத்தோலிக்க தொண்டு நிறுவனம் ஒன்று இருவரையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறது.

இதையும் படிக்கலாம் :

கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா: தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல்

வலி நிவாரணி மாத்திரைகளுக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு?

பாகுபலி திரைப்படத்தால் இந்து - முஸ்லிம் மோதல் ஏன்?

சீனாவில் கண்டறியப்பட்ட இறகுகள் கொண்ட டைனோசர் குட்டிகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்