அதிகரித்த மீன்பிடியால் அருகிவரும் ஹில்சா மீன்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அதிகரித்த மீன்பிடியால் அருகிவரும் ஹில்சா மீன்கள்

உலக அளவிலான ஹில்சா மீன்வர்த்தகம் என்பது இருநூறுகோடி அமெரிக்க டாலர் புழங்கும் துறை.

வங்காள விரிகுடாவை ஒட்டிய நாடுகளிலேயே இந்த மீன் பிடிக்கப்படுகிறது.

ஆனால் அதிகரித்த மீன்பிடியால் இந்த மீனின் இருப்பு வேகமாக குறைந்துவருகிறது.

இந்த மீன்களின் இருப்பை அதிகரிக்க வங்கதேசமும் இந்தியாவும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் பின்னணியில் மியன்மாரில் அத்தகைய நடவடிக்கைகள் உரிய வேகத்தில் முன்னெடுக்கப்படவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்