'எச் ஐ வி பாதிப்பு ஆயுளை குறைக்காது'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'எச் ஐ வி பாதிப்பு ஆயுளை குறைக்காது'

  • 11 மே 2017

எச் ஐ வியால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் ஏனைய பொதுமக்களின் வாழ்வுக்காலம் அளவுக்கு வாழ முடியும் என்று பிரிட்டனின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

இருபது வருடங்களுக்கு முன்னதாக சிகிச்சைக்கான மருந்து கிடைக்கத்தொடங்கியது முதல் இவர்களின் வாழ்வுக்காலம் பத்து வருடங்களால் அதிகரித்துள்ளதை அவர்களது ஆய்வுகள் காண்பிக்கின்றன.

இவை குறித்த பிபிசியின் காணொளி.