ஐ எஸ் அமைப்பில் போரிட்ட வெளிநாட்டவரின் நிலை என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐ எஸ் அமைப்பில் போரிட்ட வெளிநாட்டவரின் நிலை என்ன?

சிரியாவின் ரக்கா நகரிலிருந்து ஐ எஸ் அமைப்பினர் அடித்து விரட்டப்படும் நிலையில், அதில் இணைந்திருந்த பல வெளிநாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அப்படி சிறையிலுள்ள சிலரை சந்திக்கும் பிரத்தியேக வாய்ப்பு பிபிசிக்கு வழங்கப்பட்டது.