ஆப்பிள் அவலம்: அல்லலில் விவசாயிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆப்பிள் அவலம்: அல்லலில் விவசாயிகள்

  • 12 மே 2017

ஆப்ரிக்காவின் மிகப்பெரிய வர்த்தகங்களில் ஒன்று அதன் பழ ஏற்றுமதி.

ஆனால் அந்நாட்டின் ஆப்பிள் விவசாயிகள் தற்போது பெரும் கவலையில் இருக்கிறார்கள்.

அவர்கள் வழக்கமாக ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வேறு நாட்டின் ஆப்பிள்கள் வந்து குவிவதால் இவர்களின் ஆப்பிள்களுக்கான தேவை படிப்படியாக குறைந்துவருகிறது.

அத்தோடு புவி வெப்பமாவதால் ஏற்படும் பாதிப்புகளும் அவர்களை பாதிக்கத்துவங்கியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்