இணையத் தாக்குதல் மீண்டும் நடக்குமா? அச்சத்தில் அரசாங்கங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இணையத் தாக்குதல் மீண்டும் நடக்குமா? அச்சத்தில் அரசாங்கங்கள்

  • 15 மே 2017

மீண்டும் அலையாக, தொடரக்கூடிய இணையத் தாக்குதலுக்கு தாம் இலக்காகிவிடுலாம் என்ற அச்சத்தில் அரசாங்கங்களும், தனியார் நிறுவனங்களும் இருக்கின்றன.

அந்தக் கணினி வைரஸின் பரவலில் கணிசமான தாமதம் ஏற்பட்டுள்ளதாக தற்போது செய்திகள் கூறுகின்றன.

வெள்ளியன்று உலகெங்கும் லட்சக்கணக்கான கணினிகளை இது தாக்கியது. நிலைமை வழமைக்கு திரும்ப முன்னூறு டாலர்கள் பணயப் பணம் கேட்டது.

இந்த தாக்குதலை ஒரு அபாயமணியாக கொள்ள வேண்டும் என்கிறது மைக்ரோசாஃப்ட் நிறுவனம். இவை குறித்த பிபிசியின் காணொளி.