இணையத் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இணையத் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா?

  • 16 மே 2017

நூற்று ஐம்பது நாடுகளில் கணினிகளை பாதித்த கடந்த வார இணையத் தாக்குதலின் பின்னணியில் வடகொரியா இருந்திருக்கலாம் என்று சில கணினி பாதுகாப்பு நிபுணர்கள் நம்புகிறார்கள்.

கடந்த காலங்களில் வடகொரியா மீது குற்றஞ்சாட்டப்பட்ட தாக்குதலில்

பயன்படுத்தப்பட்ட கணினி புரோகிராம்கள் இந்த தாக்குதலிலும் சம்பந்தப்பட்டிருப்பது சாத்தியத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.