அணுசக்தி விஞ்ஞானி அழகியாகத் தேர்வு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அணுசக்தி விஞ்ஞானி அழகியாகத் தேர்வு

  • 16 மே 2017

அமெரிக்க அணுசக்தி ஆணையத்தில் பணியாற்றும் விஞ்ஞானி நாட்டின் அழகியாகத் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

இளைஞர்களை அறிவியலின் பக்கம் ஈர்ப்பதை ஊக்குவிக்கப்போவதாகவும் கூறுகிறார் காரா.