இரானின் அடுத்த அதிபர் யார்?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இரானின் அடுத்த அதிபர் யார்?

இரான் அதிபர் தேர்தலுக்கான இறுதிப் பிரச்சார நாள் இன்று.

தற்போதைய அதிபர் ஹசன் ரௌஹானி மற்றும் முன்னணி பழமைவாத போட்டியாளரான எப்ரஹீம் ரையீஸி ஆகியோர் உட்பட நான்கு வேட்பாளர்களில் இருந்து அதிபரை தேர்ந்தெடுக்க மக்கள் வெள்ளியன்று வாக்களிப்பார்கள்.

இவை குறித்து ஆராயும் பிபிசியின் காணொளி.