முரண்பட்ட மத்திய கிழக்கில் முன்மாதிரி ஆய்வு மையம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முரண்பட்ட மத்திய கிழக்கில் முன்மாதிரி ஆய்வு மையம்

  • 17 மே 2017

ஜோர்தானில் நேற்று திறக்கப்பட்ட ஒரு சர்வதேச ஆய்வு மையத்தின் திறப்பு நிகழ்வுக்கு மத்திய கிழக்கு எங்கிலும் இருந்து விஞ்ஞானிகள் வந்திருந்தனர்.

இராஜதந்திர மட்ட உறவுகளைக்கூட கொண்டிராத மத்திய கிழக்கின் எதிரி நாடுகளின்

விஞ்ஞானிகளின் மத்தியில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் நோக்கில் இந்த செசமி திட்ட ஆய்வு நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த பிபிசியின் காணொளி.