'ஆதரவாளர்களின்' ஆதரவு குறையாத டிரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ஆதரவாளர்களின்' ஆதரவு குறையாத டிரம்ப்

ரஷ்யாவுடனான தொடர்பு குறித்த சர்ச்சையில் அதிபர் டிரம்ப் சிக்கியிருந்தாலும், அவரது ஆதரவாளர்கள் அவர் மீது இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

அவரது நிர்வாகம் நெருக்கடியில் உள்ளது என்று கூறப்படுவதையும் அவர்கள் மறுக்கிறார்கள்.