மின்சாரமின்றி அவதியுறும் காசா மக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மின்சாரமின்றி அவதியுறும் காசா மக்கள்

  • 19 மே 2017

முடங்கிக் கிடக்கும் மத்தியக் கிழக்குப் பேச்சுக்களுக்கு மீண்டும் புத்துயிர் அளிக்கும் நோக்கில், அதிபர் டிரம்ப் விரைவில் இஸ்ரேல் மற்றும் மேற்குக்கரைப் பகுதிக்கு செல்லவுள்ளார்.

இதனிடையே காசா பகுதியில் நிலவும் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணப்படாவிட்டால், அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஐ நாவின்

மூத்த அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளர்.

அங்குள்ள ஒரே மின் நிலையம், நன்கொடையாக வழங்கப்படும் டீசலை நம்பியே உள்ளது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.