முதல் வெளிநாட்டுப் பயணமாக சவுதி செல்கிறார் டிரம்ப்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

முதல் வெளிநாட்டுப் பயணமாக சவுதி செல்கிறார் டிரம்ப்

  • 19 மே 2017

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது முதல் நாட்டுப் பயணமாக சவுதி செல்கிறார்.

இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறது சவுதி அரேபியா.